தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,491-ஆக உயர்வு: பலி எண்ணிக்கை 103-அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,491ஆக உயர்வு: பலி எண்ணிக்கை 103அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று 846 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,128 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 103-ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை