கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை

தினகரன்  தினகரன்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் சிறப்பு பணிக்குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை விமான நிலைய இயக்குனர் உள்ளிட்ட 18 துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

மூலக்கதை