தமிழகத்தில் ஏ.சி. வசதி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்க அரசு கோரிக்கை

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் ஏ.சி. வசதி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்க அரசு கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் ஏ.சி. வசதி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்க அரசு கோரிக்கை வைத்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பரிந்துரைத்துள்ளது.

மூலக்கதை