மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைதான 12 பேருக்கு நிபந்தனை ஜாமின்

தினகரன்  தினகரன்
மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைதான 12 பேருக்கு நிபந்தனை ஜாமின்

சென்னை: கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைதான 12 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட 12 பேரும் தலா ரூ.10,000 பிணைத்தொகை செலுத்த வேண்டும், தலைமறைவாகக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை