வந்தாய் அய்யா.. வந்தாய் அய்யா.. வாழ்வை மீட்டு தந்தாய் அய்யா.. ரியல் சூப்பர் மேனாக மாறிய சோனு சூட்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வந்தாய் அய்யா.. வந்தாய் அய்யா.. வாழ்வை மீட்டு தந்தாய் அய்யா.. ரியல் சூப்பர் மேனாக மாறிய சோனு சூட்!

சந்திரமுகி, அருந்ததி, ஒஸ்தி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்த சோனு சூட், ரியல் லைஃபில் சூப்பர்மேனாகவே மாறியுள்ளார். லாக்டவுன் காரணமாக சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் வீடுகளுக்கு கொண்டு சேர்க்கும் உன்னத பணியை செய்து வருகிறார் சோனு சூட். முதலில் பத்து பேருந்துகளை ஏற்பாடு செய்து, தொழிலாளர்களை சொந்த

மூலக்கதை