ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து பயன்படுத்துவதற்கான திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியிட்டது மத்திய அரசு

தினகரன்  தினகரன்
ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து பயன்படுத்துவதற்கான திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியிட்டது மத்திய அரசு

டெல்லி: ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து பயன்படுத்துவதற்கான திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், கர்ப்பிணிகளுக்கு மத்திய அரசு பரிந்துரைக்கவில்லை. சிகிச்சையில் ஈடுப்டும் மருத்துவர்கள், முதல் நாளில் 2 முறை 400MG பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 7 வாரங்களுக்கு வாராத்திற்கு 400 MG  என உணவுடன் சேர்த்து பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை