சென்னையை தவிர தமிழகம் முழுவதும் ஆட்டோக்கள், ரிக் ஷாக்கள் இயங்க தொடங்கியது

தினகரன்  தினகரன்
சென்னையை தவிர தமிழகம் முழுவதும் ஆட்டோக்கள், ரிக் ஷாக்கள் இயங்க தொடங்கியது

சென்னை: சென்னையை தவிர தமிழகம் முழுவதும் ஆட்டோக்கள், ரிக் ஷாக்கள் ஓடத் தொடங்கியது. ஓட்டுநருடன் பயணி ஒருவர் மட்டும் பயணிக்கும் வகையில் ஆட்டோக்கள் இயங்க தொடங்கியது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

மூலக்கதை