சென்னை திரு.வி.க நகரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
சென்னை திரு.வி.க நகரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழப்பு

சென்னை: சென்னை திரு.வி.க நகர் கேசி கார்டனைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். கடந்த 17-ம் தேதி முதல் ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்கை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

மூலக்கதை