சிக்னலுக்கு அர்த்தம்

தினமலர்  தினமலர்
சிக்னலுக்கு அர்த்தம்

தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வரும், பாலிவுட் நடிகை அதா சர்மா, டுவிட்டரில், சேட்டையோடு கூடிய கவர்ச்சிப் படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில், துண்டு மட்டும் உடலில் கட்டியபடி கொடுத்த கவர்ச்சிப் போஸில், அவர் காட்டிய விரல் சைகையை வைத்து, நெட்டீசன் பலரும், கதை எழுதி வருகின்றனர்.

மூலக்கதை