அசராததிஷா பதானி!

தினமலர்  தினமலர்
அசராததிஷா பதானி!

தமிழில், சுந்தர் சி இயக்கத்தில், சங்கமித்ரா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த, பாலிவுட் நடிகை திஷா பதானி, சமூக வலைதளத்தில் கவர்ச்சிப் படங்களை பதிவிடுவதில், அலாதி பிரியம் காட்டி வருகிறார். கடற்கரையில் நீச்சல் உடையில் அமர்ந்துள்ள படுகவர்ச்சி யான படத்தை, நேற்று பகிர்ந்துள்ளார். திஷா பதானி, தனக்கு மட்டுமின்றி, தான் வளர்க்கும் நாய், பூனைக்கும் விதவிதமான ஆடைகளை அணிவித்து, மகிழ்ந்து வருகிறார்.

மூலக்கதை