'தலைவி'க்கு நேர்ந்தசிக்கல்

தினமலர்  தினமலர்
தலைவிக்கு நேர்ந்தசிக்கல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை பலரும் படமாக்கி வருகின்றனர். அதில், விஜய் இயக்கும், தலைவி என்ற படத்தில், கங்கனா ரணாவத், ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிரபல பாலிவுட் புகைப்படக் கலைஞர் தபூ ரட்னானி யின், 25ம் ஆண்டு புகைப்படக்கலையை சிறப்பிக்கும் வகையில், அவரது கைவண்ணத்தில் உருவான பாலிவுட் நடிகையரின் புகைப்படங்கள், டுவிட்டரில் பகிரப்பட்டன. இதில், கங்கனா ரணாவத்தின் படம், தலைவி படத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை