மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,003 கன அடியில் இருந்து 1,787 கன அடியாக குறைவு

தினகரன்  தினகரன்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,003 கன அடியில் இருந்து 1,787 கன அடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,003 கன அடியில் இருந்து 1,787 கன அடியாக குறைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.29 அடியாகவும், நீர் இருப்பு 65.21 டிஎம்சியாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,000 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது.

மூலக்கதை