சம்மதிப்பார்களா டாப் ஹீரோக்கள்..? தமிழ் சினிமாவில் சதவிகித அடிப்படையில் சம்பளம், சாத்தியமா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சம்மதிப்பார்களா டாப் ஹீரோக்கள்..? தமிழ் சினிமாவில் சதவிகித அடிப்படையில் சம்பளம், சாத்தியமா..?

சென்னை: சதவிகித அடிப்படையில் சம்பளம் கொடுத்து படம் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியமும், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியும். இதுதொடர்பாக, கடந்த 2 நாட்களுக்கு முன், ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார், திருப்பூர் சுப்பிரமணியம். கொரோனா கால புதுமை என்று அந்த ஆடியோ பதிவு பரபரப்பானது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின. ஆடை

மூலக்கதை