ஆரணி அருகே இறந்த குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

தினகரன்  தினகரன்
ஆரணி அருகே இறந்த குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

ஆரணி: ஆரணி அருகே இறந்த குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிறந்த 2 நாளே ஆன பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்தது. குழந்தையின் பெற்றோர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் போலீசில் அரசு மருத்துவர் புகார் தெரிவித்துள்ளார். புகாரை அடுத்து குழந்தை எப்படி இறந்தது என்பதை கண்டறிய பிரேத பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை