ஆடை படத்துல அமலா பால் 'அப்படி' நடிச்ச சீன் இதுதான்.. அதை மட்டும் போட்டு வைரலாக்கும் நெட்டிசன்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆடை படத்துல அமலா பால் அப்படி நடிச்ச சீன் இதுதான்.. அதை மட்டும் போட்டு வைரலாக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை அமலா பால் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்த அந்தக் காட்சி மட்டும் திடீரென தீயாய் பரவி வருகிறது. மலையாள நடிகையான அமலா பால் தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அவரை பிரபலமாக்கியது மைனா படம் தான். அந்தப் படத்தில் நடிகர் விதார்த்துக்கு ஜோடியாக நடிகை அமலா பால்

மூலக்கதை