சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஆர்.எஸ்.பாரதி சந்திப்பு

தினகரன்  தினகரன்
சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஆர்.எஸ்.பாரதி சந்திப்பு

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஆர்.எஸ்.பாரதி சந்தித்துள்ளார். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துள்ளார்.

மூலக்கதை