தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதால் காவல் அவசர தேவைக்கு இனி 100, 112ஐ அழைக்கலாம்: காவல்துறை

தினகரன்  தினகரன்
தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதால் காவல் அவசர தேவைக்கு இனி 100, 112ஐ அழைக்கலாம்: காவல்துறை

சென்னை: தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதால் காவல் அவசர தேவைக்கு இனி 100, 112ஐ அழைக்கலாம். பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டது என காவல்துறை அறிவித்துள்ளது. ஏர்டெல், வோடஃபோன், ஜியோ வாடிக்கையாளர்கள் தங்களது கைபேசியிலிருந்து 100,112ஐ அழைக்கலாம்.

மூலக்கதை