10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே மாணவர் சேர்க்கையை தொடங்கக் கூடாது: அமைச்சர் செங்கோட்டையன்

தினகரன்  தினகரன்
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே மாணவர் சேர்க்கையை தொடங்கக் கூடாது: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே மாணவர் சேர்க்கையை தொடங்கக் கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். வருகின்ற ஜூன் 15ம் தேதி முதல் 10ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை