சிம்புக்கு மட்டுமில்ல.. நயன்தாரா, ஜோதிகா என இந்த டாப் 5 ஹீரோயின்களுக்கும் பிரியாணின்னா பைத்தியமாம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சிம்புக்கு மட்டுமில்ல.. நயன்தாரா, ஜோதிகா என இந்த டாப் 5 ஹீரோயின்களுக்கும் பிரியாணின்னா பைத்தியமாம்!

சென்னை: பிரியாணின்னா யாருக்குத் தாங்க பிடிக்காது என்ற கேள்வி எழுந்தாலும், கோலிவுட்டில் இந்த டாப் 5 நடிகைகளுக்கு பிரியாணி மேல அப்படியொரு விருப்பம் இருக்காம். ரம்ஜான் நெருங்கும் நேரத்தில் நம்ம நாயகிகளுக்கு பிரியாணி மேல எந்த அளவுக்கு பைத்தியம் என தெரிந்து கொள்வதும் சுவையான விஷயம் தான். சமீபத்தில் தனது சமையல் அறையில் நடிகர் சிம்பு, சிக்கன்

மூலக்கதை