அந்த இந்தி பட ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறாராமே? அஜித் பட தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அந்த இந்தி பட ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறாராமே? அஜித் பட தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை!

சென்னை: இந்தியில் ஹிட்டான, ஆர்டிகிள் 15 படத்தின் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின்றன. அயுஷ்மன் குரானா, மனோஜ் பாவா, இஷா தல்வார், சயானி குப்தா உட்பட பலர் நடித்துள்ள இந்தி படம் ஆர்டிகிள் 15. தமிழ் நடிகர் நாசர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அனுபவ் சின்ஹா இயக்கிய இந்தப் படம் விமர்சன ரீதியாகவும்

மூலக்கதை