சென்னை மருத்துவர் உட்பட பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த காசி வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

தினகரன்  தினகரன்
சென்னை மருத்துவர் உட்பட பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த காசி வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

சென்னை: சென்னை மருத்துவர் உட்பட பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த காசி வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறையின் பரிந்துரைப்படி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் வழக்கை விசாரிக்கிறது.

மூலக்கதை