அடடே ரொம்ப நல்ல வாய்ப்ப மிஸ் பண்ணிட்டோமோ..பவுனுக்கு ரூ.840 குறைஞ்சிருக்கே..அதுவும் மூன்று நாளில்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடடே ரொம்ப நல்ல வாய்ப்ப மிஸ் பண்ணிட்டோமோ..பவுனுக்கு ரூ.840 குறைஞ்சிருக்கே..அதுவும் மூன்று நாளில்..!

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமல் போன கதையாகத் தான் இருக்கிறது தங்கம் விலையும். ஏனெனில் தங்கம் விலைக குறைந்து இருந்தாலும் அதனை வாங்க முடியாத் சூழல் தான் நிலவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு எழுதிய ஒரு கட்டுரையில் தான் படித்தோம். நீண்ட கால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. ஆக சான்ஸ் கிடைக்கும்

மூலக்கதை