தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை: தமிழ் திரைப்பட தாயாரிப்பாளர் சங்க தேர்தலை வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 2019 ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்ததால் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரை தனி அதிகாரியாக

மூலக்கதை