திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்

தினகரன்  தினகரன்
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்

சென்னை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு எழும்பூர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. பட்டியலினத்தவர் குறித்த பேச்சு தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் ஆர்.எஸ்.பாரதி இன்று காலை ஆலந்தூரில் கைது செய்யப்பட்டார்.

மூலக்கதை