காலை 9 மணி நிலவரப்படி 28,34,798 மாதிரிகள் சோதனை: ஐசிஎம்ஆர் தகவல்

தினகரன்  தினகரன்
காலை 9 மணி நிலவரப்படி 28,34,798 மாதிரிகள் சோதனை: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: காலை 9 மணி நிலவரப்படி 28,34,798 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 1,15,364 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது என ஐசிஎம்ஆர் தகவல் அளித்துள்ளது.

மூலக்கதை