சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,768 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தினகரன்  தினகரன்
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,768 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,768 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கோடம்பாக்கத்தில்-1,300, திரு.வி.க.நகர் மண்டலத்தில்- 1079 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை-881, அண்ணாநகர்-783, தேனாம்பேட்டை-1,000, வளசரவாக்கம்-650 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை