இரண்டாவது திருமணம் செய்த 'நம்மவீட்டுப் பிள்ளை' நடிகை கர்ப்பம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

சென்னை: இரண்டாவது திருமணம் செய்த பிரபல நடிகை கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை நந்தினி. அந்த சீரியலில் மைனா என்ற கேரக்டரில் நடித்ததால் மைனா நந்தினி என அழைக்கப்பட்டார். தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளர், நடுவர், சீரியல் என பிஸியாக இருந்துவரும் மைனா நந்தினி படங்களிலும் நடித்து

மூலக்கதை