ரம்ஜான் அன்று பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்த அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

தினகரன்  தினகரன்
ரம்ஜான் அன்று பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்த அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை: ரம்ஜான் அன்று பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்த அனுமதி கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ரம்ஜான் அன்று 2 மணி நேரம் பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த அனுமதி கோரி குத்புதின் என்பவர் மனு; சமூக இடைவெளியை கடைப்பிடித்து தொழுகை நடத்த அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

மூலக்கதை