டாப்சி அதிரடி

தினமலர்  தினமலர்
டாப்சி அதிரடி

கொரோனா ஊரடங்கால் சினிமா துறை கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள நிலையில் தயாரிப்பாளர்களின் நஷ்டத்தை போக்க நடிகர்கள், இயக்குனர்கள் தங்களது சம்பளத்தை குறைத்துள்ளனர். சிலர் இலவசமாக கூட நடிக்கிறேன் என்றனர்.

இந்நிலையில் நடிகை டாப்சியும் தயாரிப்பாளர்களுக்கு உதவ சம்பளத்தை குறைத்து கொள்வதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சினிமா துறை மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப இதை தவிர்க்க முடியாது என்கிறார்.

மூலக்கதை