ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 5,740 புகார்கள் பெறப்பட்டுள்ளன: ஏடிஜிபி ரவி

தினகரன்  தினகரன்
ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 5,740 புகார்கள் பெறப்பட்டுள்ளன: ஏடிஜிபி ரவி

சென்னை: ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 5,740 புகார்கள் பெறப்பட்டுள்ளது என ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார். குடும்ப வன்முறை தொடர்பான 5,740 புகார்களில் 5,702 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

மூலக்கதை