ஓ.டி.டி-யில் வெளியாகிறது இன்னொரு ஹீரோயின் படம்.. கல்லூரி, கன்னித்தன்மை..அப்படி இப்படி கதையாமே?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஓ.டி.டியில் வெளியாகிறது இன்னொரு ஹீரோயின் படம்.. கல்லூரி, கன்னித்தன்மை..அப்படி இப்படி கதையாமே?

சென்னை: ஓ.டி.டி. தளத்தில் பிரபல ஹீரோயின் நடித்துள்ள விவகாரமான படமும் வெளியாக இருக்கிறது. \'சிங் சாப் த கிரேட்\' என்ற இந்திப் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர், பிரபல மாடல் ஊர்வசி ரவ்தெலா. இதில் சன்னி தியேல், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து, ஷனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, காபில் ஹேட்ஸ்டோரி 4,

மூலக்கதை