'நீங்க வேணா பாருங்க.. டாப் 3 நடிகைகள் லிஸ்டில் அவரும் கண்டிப்பா இருப்பார்..' பிரபல நடிகை கணிப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நீங்க வேணா பாருங்க.. டாப் 3 நடிகைகள் லிஸ்டில் அவரும் கண்டிப்பா இருப்பார்.. பிரபல நடிகை கணிப்பு!

சென்னை: இந்தியாவின் டாப் 3 நடிகைகளில் ஒருவராக அந்த நடிகையும் இருப்பார் என்று கணித்துள்ளார், பிரபல நடிகை சார்மி. பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே. இந்தியில் ஸ்டூடன்ட் ஆப் த இயர் 2, \'பதி பத்னி அவுர் வோ\' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து நடித்து வரும் அவர், இப்போது புரி

மூலக்கதை