சிக்கலில் ஆர்பிஐ! ஒரு பக்கம் விலை வாசி, மறு பக்கம் கொரோனா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சிக்கலில் ஆர்பிஐ! ஒரு பக்கம் விலை வாசி, மறு பக்கம் கொரோனா!

ஒரு பக்கம் கொரோனா நம்மை வைத்து செய்து கொண்டு இருக்கிறது என்றால், மறு பக்கம் விலை வாசி நம் பர்ஸை சிதைக்கத் தொடங்கி இருக்கிறது. CPI - Consumer Price Index என்று சொல்லப்படுகிற நுகர்வோர் பணவீக்கம், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இப்படி இரண்டு பக்கமும் மிகப் பெரிய பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ஆர்பிஐ.

மூலக்கதை