ஜியோ காட்டில் மழை! மீண்டும் 11,367 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகும் பங்குகள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜியோ காட்டில் மழை! மீண்டும் 11,367 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகும் பங்குகள்!

முகேஷ் அம்பானிக்கு அதிகம் இண்ட்ரோ தேவை இல்லை. உலக பணக்காரர்களில் ஒருவர், ஆசியாவின் டாப் பணக்காரர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு தான் டெலிகாம் சேவையில் முழுமையாக இறங்கினார். இறங்கிய சில மாதங்களிலேயே, இந்திய டெலிகாம் வியாபாரத்தையே முழுமையாக மாற்றிவிட்டார். இப்போது தன் நிறுவனத்தின் கடன்களை அடைக்க, அடுத்த கட்ட வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார். அதற்காக

மூலக்கதை