இந்திய பொருளாதாரம் குறித்து ஆர்பிஐ ஆளுநர் சொன்ன முக்கிய விஷங்கள் இதோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்திய பொருளாதாரம் குறித்து ஆர்பிஐ ஆளுநர் சொன்ன முக்கிய விஷங்கள் இதோ!

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தை மீட்க, மத்திய அரசுடன், மத்திய ரிசர்வ் வங்கியும் கை கோர்த்து பல அறிவிப்புகளை அவ்வப் போது வெளியிட்டுக் கொண்டு இருக்கிறது. இன்று மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், பத்திரிகையாளர்களைச் சந்தித்து சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். ஆர்பிஐ, ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை 0.4

மூலக்கதை