தங்கம் விலை வீழ்ச்சியா.. அதுவும் மூன்று நாட்களுக்கு பிறகு.. இன்னும் குறையுமா? இப்போது வாங்கலாமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்கம் விலை வீழ்ச்சியா.. அதுவும் மூன்று நாட்களுக்கு பிறகு.. இன்னும் குறையுமா? இப்போது வாங்கலாமா?

இன்று சர்வதேச அளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொருளாதார நிலை மிக மோசமடைந்து வருகிறது. இதற்கிடையிலும் இந்த ரணகளத்திலும் தங்கம் சிறந்த முதலீடாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு பிறகு தங்கம் விலையானது இன்று வீழ்ச்சி கண்டு வருகிறது. அமெரிக்கா டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

மூலக்கதை