வந்துட்டான்யா... வந்துட்டான்யா! ஆம்பன் புயல விட அமேசான் வேகமா இருக்கானே! உணவு டெலிவரியில் அமேசான்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வந்துட்டான்யா... வந்துட்டான்யா! ஆம்பன் புயல விட அமேசான் வேகமா இருக்கானே! உணவு டெலிவரியில் அமேசான்!

ஏற்கனவே கொரோனா வைரஸ் உலக பொருளாதாரம் தொடங்கி உள்ளூர் இடலிக் கடை வரை எல்லோரையும் துவைத்து தொங்க போட்டுக் கொண்டு இருக்கிறது. இதற்கு மத்தியில் ஆம்பன் புயல் வேறு வந்து இந்தியாவின் சில மாநிலங்களை சோதித்துவிட்டுப் போய் இருக்கிறது. இப்படி உலகத்தில் எங்கு என்ன அபாயகரமான விஷயங்கள் நடந்து கொண்டிருந்தாலும் வியாபாரிகள் தங்கள் வியாபாரங்களை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு உதாரணம் அமேசான்.

மூலக்கதை