பொருளாதார நெருக்கடி.. நாங்க இப்படி தான் சமாளிக்கிறோம்.. உங்களோட ஐடியாவ சொல்லுங்க பாஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பொருளாதார நெருக்கடி.. நாங்க இப்படி தான் சமாளிக்கிறோம்.. உங்களோட ஐடியாவ சொல்லுங்க பாஸ்..!

கொரோனா லாக்டவுன் காரணமாகவும் முழுமையான அளவில் இயல்பு நிலை திரும்பாத காரணத்தாலும் மக்கள் தங்கள் வேலைளை இழந்து தவிக்கும் நேரத்தில் மக்கள் எப்படி தங்களது செலவுகளை குறைத்து வருகின்றனர் வாருங்கள் பார்க்கலாம். சிலருக்கு சம்பள குறைப்பு, சிலருக்கு வேலையிழப்பு, சிலர் எல்லாம் இருந்தும் வேலைக்கு செல்ல முடியாமை என தவித்து வருகின்றனர். இந்த நிலையில் எந்த மாதிரியான பொருளாதார சிரமங்களை மேற்கோண்டு வருகின்றனர் வாருங்கள் பார்க்கலாம்.

மூலக்கதை