கொரோனா காலத்தில் ஊழியர்களுக்குப் போனஸ் கொடுத்து அசத்தும் ஹெச்சிஎல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொரோனா காலத்தில் ஊழியர்களுக்குப் போனஸ் கொடுத்து அசத்தும் ஹெச்சிஎல்..!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள், கொரோனா பாதிப்புக் காரணமாகப் புதிய வர்த்தகம் ஏதும் இல்லாமலும், அமெரிக்கா வர்த்தகச் சந்தை எப்போதும் மீண்டும் வரும் எனப் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைக்கும் மத்தியில் இயங்கி வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பின் காரணமாகப் பல நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில் ஐடி நிறுவனங்கள் பணிநீக்கம் எதுவும் அறிவிக்காமல்,

மூலக்கதை