'சரக்கு' ஹோம் டெலிவரி.. ஆட்டத்தைத் துவங்கியது ஸ்விக்கி.. 'மது'பிரியர்கள் கொண்ட்டாம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சரக்கு ஹோம் டெலிவரி.. ஆட்டத்தைத் துவங்கியது ஸ்விக்கி.. மதுபிரியர்கள் கொண்ட்டாம்..!

இந்திய மக்கள் மதுபானத்திற்கு எவ்வளவு அடிமையாகி இருக்கிறார்கள் என்பது கொரோனா மூலம் நாம் எல்லோரும் நன்கு அறிந்துகொண்டோம். நீண்ட நாட்கள் மதுபானம் விற்பனை செய்யாத நிலையில் மதுபான கடைகளைத் திறந்த சில நாட்களில் நாடுமுழுவதும் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு எதிர்ப்புகள் காரணமாகப் பல மாநிலங்களில் மதுபானம் மூடப்பட்ட

மூலக்கதை