இந்தியாவின் வளர்ச்சி மிக மோசமாக பாதிக்கும்.. எச்சரிக்கும் இக்ரா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவின் வளர்ச்சி மிக மோசமாக பாதிக்கும்.. எச்சரிக்கும் இக்ரா..!

உள்நாட்டு மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா கடந்த புதன்கிழமையன்று மோசமான மந்தநிலை குறித்து எச்சரித்தது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தினை 2021ம் நிதியாண்டில் குறைக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. மேலும் இந்த மதிப்பீட்டு நிறுவனம் மைனஸ் 5 சதவீதமாக குறைத்தது. இது நாடு தழுவிய லாக்டவுன், நிதி ஆதரவு மற்றும் தொழிலாளர் பற்றாக்குறையை சுட்டிக் காட்டுகிறது.

மூலக்கதை