திருப்பதிக்கு இவ்வளவு சொத்தா? டன் கணக்கில் தங்கமா? அதோட ஒரு லட்டு செய்தி சொல்லிருக்காங்களே!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
திருப்பதிக்கு இவ்வளவு சொத்தா? டன் கணக்கில் தங்கமா? அதோட ஒரு லட்டு செய்தி சொல்லிருக்காங்களே!

இந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே பணக்கார கடவுள்களில் ஒருவர், நம் திருப்பதி வெங்கடாசலபதி. பக்தர்கள் வந்து பணத்தைக் கொட்டுவது, துலாபாரம் போடுவது, தங்கம் காணிக்கை கொடுப்பது என பிரார்த்தனைகள் லிஸ்ட் மிகப் பெரியது. ஆகையால் எப்போதும் திருப்பதி பெருமால் பணத்திலேயே திளைப்பார். இவருக்கு இருக்கும் சொத்து பத்துக்களைச் சொன்னால், திருப்பதி வெங்கடாசலபதியின் மீது உங்களுக்கு மரியாதை அதிகரிக்கலாம். சரி விஷயத்துக்கு வருவோம்.

மூலக்கதை