கிடு கிடுவென 55% ஏற்றம்.. அதுவும் லாக்டவுன் காலத்தில்.. ஐஆர்சிடிசி அசத்தல் பெர்பார்மன்ஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கிடு கிடுவென 55% ஏற்றம்.. அதுவும் லாக்டவுன் காலத்தில்.. ஐஆர்சிடிசி அசத்தல் பெர்பார்மன்ஸ்..!

பொதுவாக இந்த கொரோனா வந்ததில் இருந்தே இந்தியாவில் கிட்டதட்ட அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன என்று தான் சொல்ல வேண்டும். அதோடு அனைத்து போக்குவரத்து சாதனங்களும் முடங்கியுள்ளன என்று தான் கூற வேண்டும். அது வான் வழியாக இருக்கட்டும், தரைவழியாக இருக்கட்டும், நீர்வழிப்பாதை என அனைத்தும் அத்தியாவசிய தேவை தவிர அனைத்துக்கும் முடக்கப்பட்டன. இந்த நிலையில் ரயில்வே துறையினை

மூலக்கதை