பணிநீக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுவது கான்டிராக்ட் ஊழியர்கள் தான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பணிநீக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுவது கான்டிராக்ட் ஊழியர்கள் தான்..!

கொரோனா பாதிப்பில் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பு மூலம் சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரையில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். மார்ச் கடையில் துவங்கி ஊரடங்கு காலத்தில் பெரிய நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யாமல் இருந்த நிலையில், மே மாதம் துவக்கத்தில் இருந்து பணம் பலம் நிறைந்த பல நிறுவனங்களும் தற்போது ஊழியர்களைக் கொத்துக்கொத்தாகப் பணிநீக்கம்

மூலக்கதை