உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 99 ஆயிரத்தை தாண்டியது

தினகரன்  தினகரன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 99 ஆயிரத்தை தாண்டியது

பெய்ஜிங்: உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 99 ஆயிரத்தை தாண்டியது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 99,556 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் 16,33,118 பேர் இந்த கொடிய வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,66,673 பேர் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மூலக்கதை