அரியலூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

தினகரன்  தினகரன்
அரியலூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

அரியலூர்: அரியலூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கேரளாவில் பணிசெய்து அரியலூர் வந்த இளைஞருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனை முடிவு இன்னும் வராத நிலையில் விரக்தியில் தற்கொலை செத்துக்கொண்டுள்ளார்  என தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை