25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் விவரம் அனுப்ப கூறவில்லை: பள்ளிக்கல்வித்துறை மறுப்பு

தினகரன்  தினகரன்
25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் விவரம் அனுப்ப கூறவில்லை: பள்ளிக்கல்வித்துறை மறுப்பு

சென்னை: 25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் விவரம் அனுப்ப கூறவில்லை, போலியாக சுற்றரிக்கை வெளியாகி உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. பள்ளிகளை மூடும் எண்ணமில்லை, மாணவர்களின் நலனுக்காகவே இயங்குகின்றன எனவும் விளக்கம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை