கொரோனா சோதனைக்காக சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியா வந்தடைந்தன

தினகரன்  தினகரன்
கொரோனா சோதனைக்காக சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியா வந்தடைந்தன

டெல்லி: கொரோனா சோதனைக்காக சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியா வந்தடைந்தன. தமிழகத்திற்கு 1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வர உள்ளன. தமிழகத்தில் இன்று தொடங்க இருந்த ரேபிட் டெஸ்ட் சோதனை விமானம் தாமதமானதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் 15 நிமிடத்திலிருந்து 30 நிமிடத்துக்குள் தெரிந்து கொள்ளலாம் என கூறப்படுகிறது. பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டால் உடனடியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மூலக்கதை