உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்தை தாண்டியது

தினகரன்  தினகரன்
உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்தை தாண்டியது

பெய்ஜிங்: உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்தை தூண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 97,043 - ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக இத்தாலியில் 18,279 பேரும், அமெரிக்காவில் 16,697 பேரும் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 16,19,617 பேர் பாதிக்கப்பட்டு 3,65,847 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.

மூலக்கதை