சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை வெளியிட்டது மாநகராட்சி

தினகரன்  தினகரன்
சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை வெளியிட்டது மாநகராட்சி

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை மாநகராட்சி வெளியிட்டது. திருவெற்றியூர் -4, மாதாவரம் -3, தண்டையார்பேட்டை -14, ராயபுரம் - 45, திரு. வி. க. நகர் 24, பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை